23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் மதுரை மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் சஸ்பெண்ட்

23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் மதுரை மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்படடார்.
23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் மதுரை மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் சஸ்பெண்ட்
Published on

மதுரை

மதுரை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன். இவர் 23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை மருத்துவமனையின் டீன் கூறி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com