மதுரை: விஷ வாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

மதுரையில் விஷ வாயு தாக்கியதில் 3 ஒப்பந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை: விஷ வாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு
Published on

மதுரை,

மதுரை நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க போது விஷ வாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிவக்குமார் என்பவரை காப்பாற்ற சென்ற லட்சுமணன், சரவணன் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக இந்த 3 பேரும் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com