

சென்னை,
செயல்பாட்டுக் காரணங்களால், மதுரை - தாம்பரம் இடையேயான ஒருவழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் அக்டோபர் 30, 2026 அன்று இரவு 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில், (எண் 06136) மதுரை - தாம்பரம் ஒருவழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செயல்பாட்டுக் காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.