ஏழு கன்னிமார்கள் கோவிலில் மகா சண்டி ஹோமம்

ஏழு கன்னிமார்கள் கோவிலில் மகா சண்டி ஹோமம் நடந்தது.
ஏழு கன்னிமார்கள் கோவிலில் மகா சண்டி ஹோமம்
Published on

வேலாயுதம்பாளையம் அருகே ஆத்தூர் பூலாம்பாளையத்தில் ஏழு கன்னிமார்கள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகசாலையில் பூஜகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com