

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (7.2.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருமுடிவாக்கம்: பரத்வாஜ்நகர், தனசெல்விநகர், பி.டி.சி. குடியிருப்புகள், வரதராஜபுரம், ராயப்பாநகர், தர்காஷ்ட் சாலை, நடுவீரப்பட்டு.
காரம்பாக்கம்: மகாலட்சுமிநகர், புத்தர் காலனி, கமலாநகர், ஆற்காடு சாலை, ராஜேஸ்வரிநகர், திருமுருகன்நகர், தேவிநகர்.
அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்: மகாத்மா காந்தி சாலை 4, 5, 6, 11 மற்றும் 12வது தெருக்கள், காமராஜ்நகர் பிரதான சாலை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ரெயில்வே ஸ்டேஷன் சாலை 5, 6 மற்றும்7வது தெருக்கள்.
பெருங்களத்தூர்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கை அம்மன் கோயில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், ஆர்.எம்.கே.நகர், குண்டுமேடு, விவேக்நகர், காமதேனுநகர், கார்த்திகேயன்நகர், பாரதிநகர், கணேஷ்நகர், சத்யமூர்த்திநகர், எம்.கே.பி.நகர், ஸ்ரீ ராம் பார்க் 63 அபார்ட்மெண்ட், எஸ்.வி.நகர், காமராஜர்நகர், மேப்பேடு, புத்தூர், பெருமாள்புரம், அமுதம்நகர், விஷ்ணுநகர், குறிஞ்சிநகர், கண்ணன் அவென்யூ.
முடிச்சூர்: பாலாஜிநகர், முல்லைநகர், நவாப் ஹபீபுல்லாநகர், புருஷோத்தமன்நகர், லக்ஷ்மிநகர், நேதாஜிநகர், பார்வதிநகர், வரதன்நகர், ராயப்பாநகர், அஷ்டலக்ஷ்மிநகர், அன்னை இந்திராநகர், ரங்காநகர், கேப்டன் சசிகுமார்நகர், கிருஷ்ணாநகர், வைதேகிநகர், காமராஜர் நெடுஞ்சாலை.
ஸ்டான்லி: கத்திப்பாரா, பிபி அம்மன் கோயில், சிதம்பரநகர், அம்பேத்கர்நகர், ஆனந்தநாயகிநகர், சி.பி.சாலை, ஓல்டு கிளாஸ் ஃபேக்டரி, ஹரிநாராயணபுரம், பழைய ஜெயில் சாலை, பென்சனர் தெரு, டி.ஹெச்.சாலை, லாலகுண்டா, எஸ்.எம்.செட்டி தெரு, ஜெயராம் தெரு, துளுக்காணம் தெரு, முத்தையா மேஸ்திரி தெரு, டாக்டர் விஜயராகவலு சாலை, அசீஸ் எம்.டி. தெரு, சிமெட்டரி சாலை, ஹௌசிங் போர்டு, பி.பி. சாலை.
விருகம்பாக்கம்: பெருமாள் கோயில் 1 மற்றும் 2வது தெரு, சாரதாநகர், காமராஜர் சாலை, செரஸ் அப்பாசாமி அபார்ட்மென்ட்ஸ், ஆற்காடு சாலை, காந்தி சாலை, ஏ.வி.எம் அவென்யூ, பாண்டியன் தெரு, பல்லவன் தெரு, ஆழ்வார்திருநகர், அபிலாஷா அபார்ட்மென்ட்.
மாதவரம்: ராகவேந்திரநகர், ரிங் சாலை, தேவகிநகர், எலிசபெத்நகர், பத்மாவதிநகர், ஜவஹர்லால் நேரு சாலை, அப்துல்கலாம்நகர், சிஎம்டிஏ, தட்டான்குளம் சாலை, ஜெயின் அபார்ட்மெண்ட், லோட்டஸ் காலனி, சீதாபதி தெரு 1 முதல் 21 வரை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.