

சென்னை,
சென்னையில் நாளை (23.09.2026) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புபணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
ராமானுஜம் தெரு, விநாயகமுதலிதெரு, தம்பி நாயக்கன் தெரு, முனியப்பா தெரு. கொத்தவால் சாவடி, எராபாலு தெரு. மண் ணடி, வால்டேக்ஸ் சாலை, உட்வார்ப் சாலை, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, நார்த்வால் சாலை, அண்ணபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லாசாஹிப் தெரு, பெருமான் முதலி தெரு, நாராயண முதலி தெரு, முத்தையா தெரு. குடோன் சாலை, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரியநாயக்கன் தெரு, சின்வநாய்க்கன் தெரு, என்எஸ்சி போஸ்சாலை, ஜெனரல்முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, அருணாசலம் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என். அக்ரஹாரம், லாயர் சின்ன தம்பி தெரு, கே.என். தொட்டி சாலை, பெத்தநாயக்கன் தெரு, அயன்மங்கா தெரு. வீரப்பன் தெரு, என். எஸ்.சி. போஸ் சாலை, கல்யாண புரம் ஹவுசிங்போர்டு, ஜட்காபுரம், கந்தப்பாதெரு, முருகாப்பா தெரு, எலாகாந்தப்பாதெரு, பொன்னப்பன் தெரு, வெங்கட்ராயன்தெரு, ராமணன் சாலை. ஆதியப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காலாத்திப்பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானைகவுனி தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, குடோன்தெரு, கோவிந்தப்பாதெரு, கண்ணையாநாயுடு தெரு. கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு, படவட்டம்மன்தெரு. டி.ஏ.நாயுடு தெரு, பெடுநயக்கன் தெரு.
வ.உ.சி. நகர். ஆர்.கே. நகர், திலகர் நகர், எல்லையம் முதலி தெரு. சேணியம்மன் கோவில் தெரு, டி.எச். சாலை டோல் கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிக்கோவில், கல்பண்டபம், கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ.ரோடு, தாண்டவராய கிராமணி தெரு. சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள்தெரு, சஞ்சீவராயன் கோவில் தெரு, கப்பல் போலு தெரு, பாலு முதலித் தெரு, ஜே.வி. கோவில் தெரு, ராபானுஜப்பர் தெரு, பால அருணாசலா தெரு, லாயர் சின்னத்தம்பி மற்றும் 2வது தெரு, நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பண் பாலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தண்டன ராய முதலித் தெரு.