மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு - செயற்குழு அவசரக்கூட்டம்; இன்று நடைபெறுகிறது


மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு - செயற்குழு அவசரக்கூட்டம்; இன்று நடைபெறுகிறது
x

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் மே 28-ந் தேதி (இன்று), சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

காலை 9 மணிக்குத் துவங்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story