மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி

மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி
Published on

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அஸ்தி பீடத்தில் நேற்று மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com