ரெயில் நிலையத்தில் ஆண் பிணம்

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஆண் பிணம்
ரெயில் நிலையத்தில் ஆண் பிணம்
Published on

விழுப்புரம்

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்கும் மையத்தின் அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் எப்படி இறந்தார்? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com