ஆண் பிணம்

அம்பை அருகே ஆண் பிணம் கிடந்தது.
ஆண் பிணம்
Published on

அம்பை:

அம்பை திலகர்புரம் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளம் அருகில் நேற்று அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கதக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com