லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

நாகூர் யானைகட்டி முடுக்கு சந்தில்லாட்டரி சீட்டுவிற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த யூசுப் (வயது35) என்பதும், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com