அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டவர் கைது

அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டவர் கைது
Published on

சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி மெயின் ரோட்டில் வசிக்கும் தயானந்தம் மகன் பாஸ்கர் (வயது34), என்பவர் திருவலஞ்சுழியில் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதை கண்ட போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com