மன்னை எக்ஸ்பிரஸ் 47 நிமிடம் தாமதமாக வந்தது

நீடாமங்கலத்துக்கு மன்னை எக்ஸ்பிரஸ் 47 நிமிடம் தாமதமாக வந்தது
மன்னை எக்ஸ்பிரஸ் 47 நிமிடம் தாமதமாக வந்தது
Published on

நீடாமங்கலம்;'

சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் அதிகாலை 5.25 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால். நேற்று காலை சுமார் 6.12 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. 47 நிமிடம் நேரம் தாமதமாக மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலத்துக்கு வந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com