தாமதமாக வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்

நீடாமங்கலத்துக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
தாமதமாக வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்
Published on

நீடாமங்கலம்:

சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் அதிகாலை 4.35 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். நேற்று காலை 5.44 மணிக்கு தான் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. சுமார் 1 மணிநேரத்துக்கும் மேல் தாமதமாக ரயில் வந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com