தாமதமாக வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்

நீடாமங்கலத்திற்கு தாமதமாக மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
தாமதமாக வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்
Published on

நீடாமங்கலம்:

சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் அதிகாலை 4.35 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையம் வருவது வழக்கம். ஆனால் நேற்று 35 நிமிடங்கள் தாமதமாக மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 5.10 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com