பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் நவராத்திரி 5-ம் நாள் விழாவையொட்டி உற்சவர் மரகதவல்லி தாயார் வீர லெட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.