மாரத்தான் போட்டி: காரைக்குடி மாணவி சாதனை

மாரத்தான் போட்டியில் காரைக்குடி மாணவி சாதனை புரிந்தார்.
மாரத்தான் போட்டி: காரைக்குடி மாணவி சாதனை
Published on

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி சங்கீதா சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். இதற்கான சான்றிதழை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத்திடம் பெற்றார்.இதன் மூலம் மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் சுவாமிநாதன் பாராட்டினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com