மார்ச் 23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் தொடர்ந்து 24-வது நாளாக விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தினமும் எரிபொருள் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11க்கும், டீசல் ரூ.86.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 24-வது நாளாக மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com