சண்முகநாதன் கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை

சண்முகநாதன் கோவிலில் மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை நடைபெற்றது.
சண்முகநாதன் கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை
Published on

மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாதன் கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com