அனைவருக்கும் இயேசு பிரானின் அருளும், அன்பும் கிடைக்கட்டும் - அண்ணாமலை வாழ்த்து

அமைதியும், மகிழ்ச்சியும் அனைவரின் இல்லங்களிலும் நிலைக்கட்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் இயேசு பிரானின் அருளும், அன்பும் கிடைக்கட்டும் - அண்ணாமலை வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த நன்னாளாம் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புனித நாளில், அனைவருக்கும் இயேசுபிரான் அருளும், அன்பும் கிடைக்கட்டும். அமைதியும், மகிழ்ச்சியும் அனைவரின் இல்லங்களிலும் நிலைக்கட்டும்.

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com