இடைத்தேர்தல் பணிக்காக ம.தி.மு.க. சார்பில் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் நியமனம்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பணிகளுக்காக தலைமைக் கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் பணிக்காக ம.தி.மு.க. சார்பில் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் நியமனம்
Published on

சென்னை,

தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக ம.தி.மு.க. சார்பில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“2026 அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ள தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் பணிக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்’ கீழ்காணுமாறு நியமிக்கப்படுகிறார்கள்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி

புதூர் மு.பூமிநாதன் Ex MLA

கழகத் துணை பொதுச்செயலாளர்

கைப்பேசி : 9443056970

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

சு.ஜீவன் M.C.,

கழகத் துணை பொதுச்செயலாளர்

கைப்பேசி : 8148898063”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com