கால்நடைகளுக்கு அம்மைநோய் தடுப்பூசி முகாம்

தளிக்கோட்டை ஊராட்சியில் கால்நடைகளுக்கு அம்மைநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடைகளுக்கு அம்மைநோய் தடுப்பூசி முகாம்
Published on

மன்னார்குடி:

மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டை ஊராட்சியில் தமிழக அரசு உத்தரவின்படி கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ப.சரவணன் தொடங்கி வைத்தார்.கால்நடை டாக்டர் ஜெயபால் தலைமையிலான குழுவினர் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி போட்டனர்.முகாமில் தளிக்கோட்டை மற்றும் மேல தளிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com