இறைச்சி கடைகள் மூடப்பட்டன

இறைச்சி கடைகள் மூடப்பட்டன
Published on

வள்ளலார் தினத்தையொட்டி சேலத்தில் இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது. இதையொட்டி சேலம் பழைய பஸ்நிலையம் அருகே நேற்று இறைச்சி கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காட்சி அளித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com