எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
Published on

வடக்கன்குளம்:

செட்டிகுளம் பஸ் நிறுத்தம் அருகில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி செயலாளர், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா செல்வகுமார் தலைமையில், எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய பிரதிநிதி பொன்னையா, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜகுமார், செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com