அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி


அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி
x

லேசான காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை

திமுக மூத்த தலைவரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story