மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைமுருகன் டிஸ்சார்ஜ்

உடல்நலக்குறைவு காரணமாக துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைமுருகன் டிஸ்சார்ஜ்
Published on

 சென்னை,

தி.மு.க., பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன்(86), நெஞ்சு பகுதியில் அசவுகரியம் மற்றும் சளித்தொற்று காரணமாக, நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com