அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை,

அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரிடம் நலம் விசாரித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com