குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர் சரத்குமார்

இடைத்தேர்தல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசின் புதிய திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.
தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர்
Published on: 

செங்கல்பட்டு,

குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் சரத்குமார் அணிவித்தார்.

தங்க மோதிரம்

மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றதால் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அரசின் புதிய திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்த நிலையில் தற்காலிக தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தாம்பரம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய் மாமன் தங்க மோதிரத்தை அமைச்சர் சரத்குமார் குழந்தைகளின் கைகளில் அணிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com