டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர், கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர் உயிரிழந்தார்.
டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர், கொரோனாவால் உயிரிழப்பு
Published on

சென்னை,

கொரோனா பாதிப்பு காரணமாக டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர் உயிரிழந்தார்.

முன்னதாக கடந்த 17-ம் தேதி முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com