தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுடன் மு.க அழகிரி இன்று ஆலோசனை

மத்திய முன்னாள் அமைச்சா மு.க.அழகிரி தனது ஆதரவாளாகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறா.
தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுடன் மு.க அழகிரி இன்று ஆலோசனை
Published on

சென்னை,

மத்திய முன்னாள் அமைச்சா மு.க.அழகிரி தனது ஆதரவாளாகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறா. தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக, ஆதரவாளாகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளா.

மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியா திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. வரும் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று மு.க அழகிரி ஏற்கனவே கூறியிருந்த நிலையில், ஆதரவாளர்களுடனான இன்றைய ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com