

சென்னை
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைபதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா மாளிகையில் மே 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றில் 2-ஆம் அலை தீவிரமாக உள்ளதன் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் உள்பட 30-க்கும் மேற்பட்டோ அமைச்சாகளாகப் பதவியேற்க உள்ளனா. அவாகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளா
மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது அதன் விவரம் வருமாறு:-