சென்னை, .மொகரம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், .மொகரம் பண்டிகை நம் அனைவருக்கும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வலிமையை வழங்கட்டும். .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.