பிரதோஷத்தையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பிரதோஷத்தையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பிரதோஷத்தையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
Published on

மோகனூர்:

மோகனூர் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு, பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com