கருணாநிதி மறைவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
கருணாநிதி மறைவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது
Published on

சிதம்பரம்,

உடல்நல குறைவால் மரணமடைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 4 ராஜகோபுரங்களிலும் நேற்று இரவு 7 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com