மாதாந்திர பராமரிப்பு பணி: ஸ்ரீவைகுண்டத்தில் நாளை மின்தடை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மின்தடை.
Published on: 

தூத்துக்குடி,

ஸ்ரீவைகுண்டம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் துணைமின் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17.10.2026, சனிக்கிழமை) நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

இதன் காரணமாக ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி, ஆழ்வார்திருநகரி, தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், இசவன்குளம், ஆறாம்பண்ணை, ஆழ்வார்கற்குளம், கொங்கராயகுறிச்சி, மணக்கரை, நடுவக்குறிச்சி, செந்திலாம்பண்ணை, வெள்ளூர், ஆதிச்சநல்லூர், சுப்ரமணியபுரம், பேட்டை, துரைசாமிபுரம், கால்வாய், வல்லாகுளம், பொன்னன்குறிச்சி, கருங்குளம், M.புதுக்குளம், அரசகுளம், சேராகுளம், தூத்துக்குழி, தெற்குக்காரசேரி, ஆதளிக்குளம், ராமானுஜம்புதூர், சிவந்திப்பட்டி ஆகிய ஊர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com