நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி

ஆம்பூரில் நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதியடைய நேரிட்டுள்ளது.
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

ஆம்பூரில் நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதியடைய நேரிட்டுள்ளது.

ஆம்பூர் ஈஸ்வரன் தெரு அருகே நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவ்வழியாக வாகனங்களில் வருபவர்களை நாய்கள் துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழேவிழும் நிலை ஏற்படுகிறது. நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com