தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை கொலை செய்தார்.
தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் கடந்த 1.8.2025 அன்று மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரான ஏரல் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த கொடிவேல் மகன் தமிழ்செல்வன் (வயது 42) என்பவரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று (2.9.2025) ஏரல் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com