உலகில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
உலகில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

வணக்கம். உலகில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துகள். தை பிறந்தால் வழி பிறக்கும். நல்லது நடக்கும், உங்கள் அனைவருக்கும்…மகிழ்ச்சி பொங்கட்டும், செல்வம் பெருகட்டும், அமைதி நிலவட்டும், உழவர் உயரட்டும், மாற்றம் மலரட்டும், தமிழ்நாடு வளரட்டும். பொங்கலோ… பொங்கல்…பொங்கலோ… பொங்கல்…நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com