தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்

தமிழிசை சவுந்தரராஜன் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் கவர்னருமான மதிப்பிற்குரிய சகோதரி தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com