நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: நாமக்கல்லில் அதிகபட்சமாக 67 மி.மீட்டர் பதிவு

நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: நாமக்கல்லில் அதிகபட்சமாக 67 மி.மீட்டர் பதிவு
நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: நாமக்கல்லில் அதிகபட்சமாக 67 மி.மீட்டர் பதிவு
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பகுதியில் 67 மி.மீட்டர் மழை பதிவானது.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- கலெக்டர் அலுவலகம்- 67, நாமக்கல்- 50, சேந்தமங்கலம்- 43, ராசிபுரம்- 43, புதுச்சத்திரம்- 36, குமாரபாளையம்- 33, பரமத்திவேலூர்- 17, கொல்லிமலை- 15, மோகனூர்- 13, திருச்செங்கோடு- 2.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com