சரிசெய்யப்படுமா?

சரிசெய்யப்படுமா?

ஊர் பெயர் பலகையில் உள்ள எழுத்துப்பிழை சரிசெய்யப்படுமா?
Published on

உச்சிப்புளி அருகே புதுமடம் பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு சாலையில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயரை குறிக்கும் தகவல் பலகையில் உச்சிப்புளி என்பதற்கு பதிலாக உச்சிப்புள்ளி என்று தவறாக எழுதப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். பலகையில் உள்ள எழுத்துப்பிழை சரி செய்யப்படுமா?

X

Daily Thanthi
www.dailythanthi.com