நடராஜர் கோவில் விவகாரம்: சிதம்பரத்தில் 144 தடை

நடராஜர் கோவில் விவகாரம்: சிதம்பரத்தில் 144 தடை.
நடராஜர் கோவில் விவகாரம்: சிதம்பரத்தில் 144 தடை
Published on

சிதம்பரம்,

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் போராட்ட குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. நடராஜர் கோவில் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com