தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் தேர்வான 48 ஆசிரியர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
தேசிய நல்லாசிரியர் விருது
Published on

சென்னை,

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 48 ஆசிரியர்களில் தேர்வாகியுள்ளனர்.

தேசிய நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் தேர்வான 48 ஆசிரியர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதில் தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் தங்கராஜ் தேர்வாகியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com