தேசிய விவசாயிகள் தினம்

தேசிய விவசாயிகள் தின நிகழ்ச்சிகள் நடந்தது.
தேசிய விவசாயிகள் தினம்
Published on

சேரன்மாதேவி:

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, சேரன்மாதேவி வேளாண்மை உதவி இயக்குனர் கற்பக ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விதைகளும், மரக்கன்றுகளும் வழங்கினர். இதில் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com