

கழுகுமலை:
கழுகுமலை யாதவர் தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் செல்வகுமார் (வயது 20). இவர் சின்னகாலனி பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீர் அங்கு சன்று, சல்வக்குமாரை பிடித்தனர். அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது சய்தனர்.