

வேலூர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் உள்ளே, அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் ஒப்பந்த பிரச்சினையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகேந்திரனை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் முன் விரோதம் காரணமாக அரசு அலுவலகத்தில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.