விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய மினி பேருந்து திட்டம்

புதிய மினி பேருந்து திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய மினி பேருந்து திட்டம்
Published on

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

.தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,842 புதிய மினி பேருந்துகளை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com