பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது.
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்
Published on

ஈரோடு புதுக்காலனி, சின்னமேடு, காரப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பலர் நிலவேம்பு கசாயத்தை ஆர்வமுடன் வாங்கி குடித்தனர்.

மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com