நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒற்றை யானையை பார்த்து அச்சம் அடைந்த நண்பர்கள் இருவர், ஓடி ஒளிந்து கெண்டனர்.
ஆனால், வாகனம் அருகே வந்த ஒற்றையானை, எதையும் கண்டு கெள்ளாமல் ஜாலியாக நகர்வலம் சென்றது. யானையைப் பார்த்தது 2 பேர் பதறியடித்து ஓடும் சிசிடிவி காட்சி தற்பேது வெளியாகி உள்ளது.