விபத்து நடைபெறுவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே வினுப்பிரியாவும், நீதும் இறந்து இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், தாய், மகளின் கழுத்தில் ஒரே மாதிரியான வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுவும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.